வீட்டினுள் புகுந்து இளைஞனை தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்ற பொலிஸார்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து மோட்டார் சைக்கிளொன்றினை போக்குவரத்து பொலிஸார் எடுத்துச்சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து தாண்டிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரொருவரை போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் நிறுத்தாமல் சென்று தனது வீட்டினுள் மோட்டார் சைக்கிளை விட்டுள்ளதுடன் தானும் வீட்டிற்குள் சென்றுள்ளார். இளைஞனை பின்தொடர்ந்த பொலிஸார் இளைஞனது வீட்டிற்குள் சென்று இளைஞனை தாக்கியதுடன் இழுத்து வரவும் முற்பட்டுள்ளனர். எனினும் … Continue reading வீட்டினுள் புகுந்து இளைஞனை தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்ற பொலிஸார்